- செவ்வாய்க் கிரகத்திற்கு சிவப்பு கிரகம் என்று பெயர்.
- காண்டாமிருகம் சிவப்புநிற வியர்வையை வெளியிடும்.
- லாக்கா பூச்சியின் செந்நிறப் பிசின்தான் அரக்கு.
- தடை செய்யப்பட்ட நூல்கள் சிவப்பு புத்தகம் எனப்படும்.
- சிவப்பு புத்தகம் என்ற நூலை எழுதியவர் மாவோ
- சிவப்பிந்தியர்கள் மங்கோலிய இனத்தை சார்ந்தவர்கள்.
- செஞ்சதுக்கம் மாஸ்கோவில் உள்ளது.
- வியட்நாமில் ஓடும் ஒரு நதியின் பெயர் சிவப்பு நதி.
- ரஷ்ய மொழியில் சிவப்பு என்பதற்கும் அருகு என்பதற்கும் ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது.
தகவல் உதவி: நெ.இராமன், கல்கண்டு பத்திரிகை
No comments:
Post a Comment